Saturday 10 December 2011

முடியாதது முயலாதது மட்டுமே!

        முயன்றால் முடியாதது எதுவும் இல்லை.
என்னால்முடியும் எனும் மனதிறன் நம்மிடம் இருந்தால்  முடியாதது எதுவும் இல்லை.ஒரு இல்லாத ஒருவர மண்வெட்டி பிடித்து வேலை செய்கிறார என்றால் நம்மால்ஏன் முடியாது?
        முயற்ச்சி இன்றி இருந்திருந்தால் இன்று கணிணி ஏது?  இணையம் ஏது?
செய்யும் வேலையை ஈடுபாட்டுடன் முழுமனதுடன் எந்த வேலையும் சுலபமாகவும் சலிபின்றியும் செய்ய முடியும்.
       

Friday 9 December 2011

சிந்தனை

சாலை விபத்துகளை தவிரக்கலாமே!

    விபத்தினால் பாதிக்கப்படுவது முதலில் நாம், உறுப்பு இழப்போ உயிரிழப்போ அதன் விளைவுகளை அனுபவிப்பது நான் அல்லது என்குடும்பம் என்பதை ஒவ்வொரும் உணரந்தால் விபத்து நிச்சயம் நடக்காது.
       போக்குவரத்திற்கோ மற்றவரகோ நான் எவ்விதத்திலும் இடையூறாக இருக்க மாட்டேன் என ஒவ்வொருவரும் மனதில் உறுதி கொள்ளவேண்டும்.
       என்னால் யாரொருவரின் உயிருக்கும் உடமைக்கும் பாதிப்பு ஏற்படுத்தாமல் இனிமையாக எனது பயணத்தை மேற்கொள்வேன் எனும் உறுதியுடன் விபத்தில்லாமல் பயணிக்கலாம்.
      திட்டமிட்ட பாதுகாப்பான பயணம் திகட்டாத இனபம்.

'ரா' (RAW) உளவு அமைப்பில் சோனியா தலையீடு



வெவ்வேறு நாடுகளில் உள்ள உளவுத்துறை வலைப் பின்னல்களுடன் கசியமாகவோ அல்லது திரைமறைவுகள் மூலமோ தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, வன்முறையாளர்களைப் பற்றியும், ரகசிய ஊடுருவல் காரர்களைப் பற்றியும், சீனாவைப் பற்றியும், வெளி நாட்டுக் கலகக்காரர்களைப் பற்றியும் மேலும் இவை சம்பந்தப்பட்ட பல தகவல்களையும் பரஸ்பரம் பரிமாறிக் கொள்வதற்காக 1968ல், இந்திய உளவுத்துறை நிறுவப்பட்டது.

இதில் அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல், பிரான்ஸ், மேற்கு ஜெர்மனி போன்று இன்னும் பல நாடுகளும் உண்டு. இத்தாலிய ஒற்றர் அமைப்புக்கு முக்கியத்துவம் அளித்ததில்லை. காரணம் இத்தாலிய ஒற்றர் அமைப்பு தான் மேற்கொள்ளும் எந்த காரியங்களிலும் நல்லமுறையிலோ, அல்லது சுய லாபமின்றி செயலாற்றும் தகைமையிலோ என்றுமே, எதிலும் இருந்ததில்லை. ஆகவே, இந்திய பாதுகாப்பு அலுவலகம், இத்தாலியர்களை என்றுமே ஒரு பொருட்டாக மதித்ததில்லை.